“அடடா அல்வாதுண்டு உன் இடுப்பு, உன் இடுப்பு”- இடுப்பை முழுவதுமாக காட்டிய சாக்ஷி அகர்வாலின் Latest Click !

By: Poorni
11 October 2020, 10:30 am
Quick Share

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

சமீபத்தில் இவர் முழு இடுப்பை காட்டியவாறு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். சும்மா இல்லாத ரசிகர்கள் இதை பார்த்து, “அடடா அல்வாதுண்டு உன் இடுப்பு, உன் இடுப்பு”என்று பாட்டு பாடுகிறார்கள்.

Views: - 112

0

0