“வெயிலுக்கு குளு குளுன்னு லெமன் சோடா அடிச்சாப்ள இருக்கு” – சாக்ஷி அகர்வாலின் படு Glamour Photo !

5 March 2021, 10:31 am
Quick Share

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், நீல நிற புடவை அணிந்து அனைவரும் வியந்து போகும் அளவுக்கு Hotness-ஐ காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “வெயிலுக்கு குளு குளுன்னு லெமன் சோடா அடிச்சாப்ள இருக்கு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 812

1

0