“யாருக்கோ ஃபோட்டோ அனுப்புறதுக்கு பதிலா, தப்பா இங்க Post பண்ணிட்டீங்க” சாக்ஷி அகர்வாலின் Latest Click !

Author: Udayaraman
7 October 2020, 10:24 pm
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகு, காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “யாருக்கோ ஃபோட்டோ அனுப்புறதுக்கு பதிலா, தப்பா இங்க Post பண்ணிட்டீங்க” என்று Comment அடித்துள்ளார்.

Views: - 63

0

0