பொங்கல் அன்னிக்கு கூட தழுக் மொழுக்குனு Structure-அ காட்டி, வெறி ஏற்றிய சாக்ஷி அகர்வால் !

14 January 2021, 5:04 pm
Quick Share

BIG BOSS 3வது சீசனில், Playboy கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாரே தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான்.

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட புடவை அணிந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அதெல்லாம் வேற லெவல் பாஸ் !

ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். அதனால், அவர் தற்போது புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். தனது குறிப்பிட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு யாராலும் பப்ளிக்காக கமெண்ட் போட முடியாத வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது Structure-ஐ காட்டி, வேற லெவலில் உஷ்ணம் ஏத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர், காதல் பரத் போல் சாக்ஷி, சாக்ஷி என சுற்றுகிறார்கள்.

Views: - 6

0

0