“கவர்ச்சி காவியம்” – முன்னழகு தெரிய கில்மாவான போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் !

10 June 2021, 10:22 pm
Quick Share

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் முன்னழகு தெரியும்படி செக்ஸியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “கவர்ச்சி காவியம்…” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 516

20

12