“ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” – மூடி மறைக்கும் சமந்தா !

16 November 2020, 5:47 pm
Quick Share

ஒரு குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு, கையை தனது தொடை பக்கம் இறக்கி விட்டு Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. அந்த புகைப்படம் தற்போது முரட்டு வைரல்.

இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.

ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இவரது Latest புகைபடத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர், “ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” என சமந்தா சொல்லுவது போல வர்ணித்து வருகின்றனர்.

Views: - 30

0

0