முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி, Shape-ஐ தைரியமாக காட்டி போஸ் கொடுத்த சமந்தாவின் புகைப்படம் !

17 January 2021, 9:36 am
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, முன்னழகு மற்றும் பின்னழகை முக்கால்வாசி காட்டியவாரு செம்ம ஹாட் ஆக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இந்த புகைபடத்தை கண்ட சமந்தா ரசிகர்கள் கூட
அவரின் இந்த புகைபடத்தை தனிமையில் ரசிக்கிறார்கள்.

Views: - 9

0

0