ஒரு நூல்ல மொத்த மானமும் தப்பிச்சிருச்சு… படுமோசமான ஆடையில் சமந்தாவின் போட்டோசூட்…!!!

Author: Babu Lakshmanan
11 March 2022, 9:59 am

2010-ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017ம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

இதைதொடர்ந்து, புஷ்பா படத்தில் வெளியான Item பாடலால் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டார்.

மேலும், அடுத்தடுத்து கிளாமர் உடையிலேயே அம்மணி வலம் வந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது படுமோசமான ஆடையை அணிந்து போட்டோஷுட்டை சமந்தா நடத்தியள்ளார். அதனை பார்க்கும் இளசுகள் சூடேறி திரிகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!