பிரகாசமான முழு நிலவு : உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா.. இணையத்தில் அதிர வைக்கும் புகைப்படங்கள் வைரல்..!

Author: Rajesh
14 April 2022, 7:38 pm

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் படுகவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். இது பெண்கள் உடை அணிவது தொடர்பான ஒரு விவாத்தையே உருவாக்கியது. அந்த அளவுக்கு அந்த உடையில் கவர்ச்சி வாரி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் முன்னழகை காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?