தனது தனிப்பட்ட படுக்கையறை ரகசியத்தை பகிரங்கமாக உடைத்த சமந்தா !

15 November 2020, 3:22 pm
Quick Share

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்துள்ள சமந்தா நாக சைதன்யாவின் படுக்கையறை ரகசியங்களைப் பற்றி புட்டு புட்டு உடைத்து பேசியுள்ளார் சமந்தா.

“நீங்கள் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எனக்கு தெரியும், நீங்கள் தற்போது இருப்பதற்கும், அப்போது இருந்ததற்கும் உள்ள மூன்று வித்தியாசங்களை கூறுங்கள்” என்று Anchor கேட்க, ஆரம்பத்தில் இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கிய சமந்தா, யோசித்துவிட்டு,

“சைதன்யாவின் முதல் மனைவி Pillow தான். நான் அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட கண்டிப்பாகத் Pillow தான் எங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும். உங்கள் கேள்விக்கு இது போதும் என்று நினைக்கிறேன்” என்று பளீச் என்று பதிலளித்திருக்கிறார்.

Views: - 27

0

0