மிரட்டும் Six Pack… சமந்தாவின் கட்டுடல் மேனியை கட்டியணைத்த பிரபல நடிகர்!

Author: Shree
19 April 2023, 8:07 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது. அதையடுத்து தற்போது பாலிவுட்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது லண்டனில் ‘சிட்டடெல்’ வெப்சீரீஸின் பிரீமியர் ஷோவில் சமந்தா கலந்துகொண்டார்.

அப்போது அந்த டீமுடன் எடுத்துத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிர வைத்துள்ளது. கருப்பு உடையில் கட்டழககு Six Pack காட்டி பிரபல பாலிவுட் இளம் நடிகர் வருண் தவானுடன் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இது கோலிவுட் ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!