என்ன Voice டா இது..? சின்னத்திரை நிகழ்ச்சியில் பாடல் பாடிய சமந்தாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
5 December 2022, 7:30 pm
Samantha - Updatenews360
Quick Share

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததாகவும் எழுந்துகூட நடிக்கமுடியாத சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று அழுதபடி பேட்டியும் கொடுத்திருந்தார் சமந்தா.

இந்நிலையில் தென்கொரியாவுக்கு தீவிர சிகிச்சைக்காக செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சமந்தாவை பற்றிய எமோஷ்னல் வீடியோக்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

samantha-updatenews360-5-1

அந்தவகையில் ஒரு நிகழ்ச்சியின் போது எஸ் தமனுடன் கலந்து கொண்டுள்ளார் சமந்தா. அப்போது மேடையில் சமந்தா பாட்டு பாடியுள்ளார்.

என்ன Voice-பா இது என்று சமந்தாவை கலாய்த்தும் கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 124

1

0