தனுஷால் சீரழிந்த சமந்தா… ரெண்டு குடும்பம் நாசமா போனதற்கு காரணம் இவர் தான் – ரகசியத்தை உடைத்த பயில்வான்!

Author: Shree
15 June 2023, 9:51 pm

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். குறிப்பாக தனுஷ் உடன் தங்க மகன் படத்தில் நடித்த போது அவருடன் அப்படி இப்படி பழகி நெருக்கம் காட்டி வந்தாராம். இது நாக சைதன்யாவுக்கு தெரியவர அவரை விவாகரத்து செய்துவிட்டாராம்.

விவாகரத்துக்கு பின்னரும் அவர்கள் லீலைகள் தொடர்ந்து வந்தது. இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரியவர ரஜினி குடும்பத்தில் மொத்தபேரும் சேர்ந்து எச்சரித்துள்ளனர். இதனால் கடுப்பான தனுஷ் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்துவிட்டாராம். ஆக மொத்தம் தனுஷின் அந்த ஆசையால் இரண்டு குடும்பம் நாசமாகியது தான் மிச்சம் என பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!