புத்தாண்டு அன்னிக்கும் லீவ் இல்லாமல் கவர்ச்சி சேவையை வழங்கும் சம்யுக்தா ஹெக்டே

14 April 2021, 10:52 pm
Quick Share

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. தனது 17வது வயதில் ரக்ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் படத்தில் அறிமுகமானார். அன்பின் தெலுங்கு தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் படத்தில் அறிமுகமானவர், கோமாளி, பப்பி படங்களில் நடித்துள்ளார். கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். சமீபத்தில் பூங்காவில் ஆபாசமாக உடையணிந்து உடற்பயிற்சி செய்ததாக சர்ச்சையில் சிக்கினார்

பட வாய்ப்பு ஏதும் இல்லாதது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவது இவரது வழக்கம். அதுபோல தற்போது புத்தாண்டு நாளிலும் கவர்ச்சிக்கு லீவு கொடுக்காமல் பனியனோடு போஸ் கொடுத்து முன்னழகை காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், புத்தாண்டு அன்னிக்கும் லீவ் இல்லாமல் கவர்ச்சி சேவையை வழங்குராரே.. என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 26

7

2