“சனம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகி பட்டம் வாங்கினார்” – பாலாஜி முருகதாஸ் !

4 November 2020, 5:13 pm
Quick Share

பிக்பாஸ் வீட்டில் இதுவரை பாம்பும் கீரியுமாக இருந்த பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி சில நாட்கள் முன் சிறிது சிறிதாக ஒரு நல்ல Understanding-க்கு வந்தார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் சனம் ஷெட்டியை பார்த்து தருதலை என்று கூறி மீண்டும் சர்ச்சை கொடியை ஏற்றி உள்ளார் பாலாஜி. இந்த நிலையில் நேற்று வெளியான புரோமோ ஒன்றை செய்துள்ளது விஜய் டிவி.

அந்த Promo-வில், Court டாஸ்க்கில் புகார் மனுவில் சனம் ஷெட்டி எழுதியதன் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறது. அதில் சனம் ஷெட்டி குறித்து அந்த சண்டையின் போது பாலாஜி பேசிய படு கேவலமான கமெண்ட் வைரலாகி பகீர் கிளப்பியுள்ளது.

அதாவது சனம் ஷெட்டி, மிஸ் சவுத் இந்தியா பீஜியன்டை, ஒருவருடன் அட்ஜெஸ்ட் செய்து படுக்கையை பகிர்ந்து தான் பெற்றார் என கூறியுள்ளார் பாலாஜி.

இப்படிக் கூறியதன் விளைவாக சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் சனம் ஷெட்டிக்கு ஆதரவு கூடியுள்ளது.

Views: - 24

0

0