“என்ன டிரஸ் போட்டாலும், Mo*d ஏத்துறா” – சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் !

31 October 2020, 10:15 am
Sanjitha Shetty - Updatenews360
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.
தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் முன்னழகு, இடுப்பு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இப்போது டீசண்டாக உடை அணிந்தாலும் பார்க்கும் ரசிகர்கள், “என்ன டிரஸ் போட்டாலும், Mo*d ஏத்துறா” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 35

0

0

1 thought on ““என்ன டிரஸ் போட்டாலும், Mo*d ஏத்துறா” – சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் !

Comments are closed.