“சண்டகோழி இல்ல நாட்டுக்கோழி…” மீரா ஜாஸ்மின் Hot Photos!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 1:21 pm

தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.
ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற இவர் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்துள்ளார்.

இதை கண்ட சில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று விண்ணப்பித்து உள்ளார்கள். இந்தநிலையில் மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது முடிய விரிச்சு விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளார். ரசிகர்கள்,”சண்டகோழி இல்ல நாட்டுக்கோழி…” என்று மீரா ஜாஸ்மினை வர்ணித்து வருகின்றனர்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…