18 வயதிலியே சிக்குன்னு இருக்கும் கவர்ச்சி நடிகை சங்கீதா – அப்போவே செம்ம கிளாமர் !

1 February 2021, 11:00 am
Quick Share

தமிழ் சினிமாவின் உள்ள பாடகர்களில் ஓரளவு கணிசமான ரசிகர்களை கொண்டவர் கிருஷ். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் பாடியுள்ளார் .

ஏறக்குறைய தமிழில் உள்ள முக்கால்வாசி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான், .யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் என லிஸ்டு நீண்டுகொண்டே போகிறது.

பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான நடிகை சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தார். ஆனாலும் சங்கீதா இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறார். இப்போது கூட மகேஷ்பாபு படத்தில் கங்கச்சிதமாக, Hot -‌ஆக இருந்தார். இவர் இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளன. இப்போது கொழுக் மொழுக் என இருக்கும் அவரை பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து சங்கீதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Views: - 2

0

0