“இது என்ன புது விதமான குத்து டான்ஸா இருக்கு..” சேலையில் தெறிக்க விட்ட சஞ்சனா சிங்… Hot Video..!

Author: Rajesh
21 January 2022, 12:26 pm
Quick Share

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார்.


ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, சேலையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் இது ஒரு புதுவிதமான குத்து டான்ஸ் எனக் கூறியுள்ளனர்.

Views: - 710

0

0