ஹீரோயினை விட அவங்க அம்மா சூப்பர்.. டக்குனு சந்தானம் இப்படி சொல்லிட்டாரே..!
Author: Vignesh8 மே 2024, 7:25 மணி
தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் சந்தானம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் முதலில் குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் நடிகர் சந்தானம் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். நடிகர் சந்தானம் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து கொண்டு வாருடங்களாக ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. கவுண்டமணி செந்தில் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளார்கள். பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் வடக்குப்பட்டி ராமசாமி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: சர்ஜரி பண்ணா உங்களுக்கு என்ன?.. பாடி ஷேமிங் செய்த நெட்டிசனை விளாசிய திவ்ய பாரதி..!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் சந்தானம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வெற்றி விழாவில் பேசிய அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி மாமா ஹீரோயின் மேகா ஆகாஷை விட அவங்க அம்மா சூப்பரா இருக்காங்கன்னு சந்தானம் கூறியதாக இயக்குனர் சொன்னார். ஜாலியாக பேசுகிறேன் என்று நினைத்து சந்தானத்தை காலி செய்துவிட்டார்.
அந்த இயக்குனர், மேடையில் அப்படி சொன்னவுடன் சந்தானத்திற்கு சங்கடம் ஏற்பட்டது. உடன் நடிக்கும் ஹீரோயினை அப்படி சொன்னால் கூட பரவால்ல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், நடிகையின் அம்மாவை சொன்னது பெரிய விஷயமாகும். சந்தானம் மேகாவின் அம்மா மீது crush-ஆ அப்படி தப்பா புரிஞ்சுக்கு வாங்க இந்த விஷயத்தால் சந்தானம் ரொம்பவே அப்செட் ஆக இருந்தார் என்று பத்திரிகையாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
0
0