அழகில் மயங்கி லிவிங் டு கெதரில் வாழ்ந்த சரத்குமார்? ஆசை அளவு மீறியதும் விட்டுச்சென்ற பிரபல நடிகை!

Author: Shree
13 May 2023, 7:09 pm

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சரத்குமார் நக்மாவை உருகி உருகி காதலித்து வந்ததாகவும். இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாகவும் கிசு கிசு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லால் நக்மாவிற்கு சொகுசு வீடு ஒன்றை கட்டிக்கொடுத்தாராம். ஆனால், மனைவியின் விவாகரத்து பிரச்சனையால் இவர்கள் ஒன்று சேராமேலே போய்விட்டனர்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…