தளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு குத்து டான்ஸ் போட்ட சரத்குமார் மகன்…!

18 August 2020, 1:45 pm
Quick Share

தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர் பட்டாளம் யாவும் நினைத்து பார்க்காத ஒன்று. அவரது ரசிகர்கள் அவருக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு அவர் மீது பாசத்தை வைத்துள்ளனர். அதற்கு காரணம் அவர் திரையில் காட்டும் மாஸ் மட்டும் அல்ல அவரது நிஜ வாழ்க்கையிலும் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் தான். தனது ரசிகருக்கு, தனது தமிழின மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் நடிகராக வருவது தளபதி விஜய் மட்டுமே.

இப்படிதான் அவரது ரசிகர் சமீபத்தில் தற்கொலை செய்து இறந்த போதும், அவரின் குடும்பத்திற்கு தொலைபேசி மூலமாக இரங்கலை தெரிவித்தார்.

தளபதி விஜய் நடித்து இருக்கும் மாஸ்டர் படம் ரெடியாக உள்ள நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமாரின் மகன் ஆன ராகுல் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெறித்தனம் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ளார்.

Views: - 26

0

0