டாப் ஆங்கிள் செல்பி போஸ்.. Zoom பண்ணி பார்க்க வைத்த சீரியல் நடிகை .. Hot photos..!

Author: Rajesh
29 April 2022, 11:42 am

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் செல்பி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்குதப்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!