“இன்னும் ஒரு இன்ச் மேடம்.. பிளீஸ்” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photos !

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 1:17 pm
Bhavani Reddy - Updatenews360
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இந்தநிலையில், T shirt அணிந்து இவரின் முன்னழகு வளைவு தெரிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “இன்னும் ஒரு இன்ச் மேடம்…” என்று கெஞ்சி கேட்டுள்ளார்.

Views: - 1347

8

2