கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிடுங்க… மட்டனுக்கு பதிலா உங்கள சாப்பிட்டுருவாங்க காயத்திரி Latest Video…!

Author: Rajesh
4 August 2022, 1:42 pm
Gayathri Yuvaraj - Updatenews360
Quick Share

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.தற்போது, பிரபல சாப்பாட்டு ராமன் அவர்களுடன் இணைந்து சாப்பாட்டு போட்டியில் நடந்த வீடீயோவை வெளியிட்டுள்ளார்.

Views: - 329

6

0