ரெண்டுல-த்தான் ஒன்ன தொட வரியா… காயத்ரி யுவராஜுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை..!!

Author: Babu Lakshmanan
24 July 2022, 10:32 am

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் சக சீரியல் நடிகையான ஜனனி அசோக்குடன், காயத்ரி யுவராஜ் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதனை பார்க்கும் இளசுகள் எத பார்க்குறது… எத விடுறதுனே தெரியல என்று புலம்பி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!