“கன்னத்துல இருக்குற அந்த Pimples கூட அழகாதாங்க இருக்கு..” காயத்ரி யுவராஜ் Hot Video !

Author: Babu Lakshmanan
9 July 2022, 10:56 am

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில், இவரின் Makeup Session போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் PIMPLE தெரிய BATH டிரஸ் ஒன்றை அணிந்து, பிறகு மணப்பெண் போல காட்சி அளிக்கும் Video கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “கன்னத்துல இருக்குற அந்த Pimples கூட அழகாதாங்க இருக்கு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?