பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையா இப்படி?.. ரசிகர்களை மிரள வைத்த வீடியோ..!

Author: Vignesh
23 July 2024, 5:59 pm

விஜய் டிவியின் சீரியல் என்றாலே அதுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதே போல தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெரிய ஹிட் என்று சொல்லி தற்போது, இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கப்பட்டது. முதல் பாகத்தில் அண்ணன் தம்பி என்று கூட்டு குடும்பமாக கதை வைத்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது, பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகத்தில் அப்பா, மகன் சென்டிமென்ட் கதை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கேரளா நடிகையான ஹர்ஷா என் பெயர் மீனாட்சி 7ஜி தொடங்கி பாண்டியன் ஸ்டோர் சீரியல்களில் நடித்து இருக்காங்க. இவங்க மலையாளம் தமிழ் சீரியல அம்மா ரோல் நடிச்சிட்டு வராங்க. ஹர்ஷா சிரியல்ல நடிக்கும்போது சேலையில் தான் நடிக்கிறாங்க ஆனால், நிஜத்தில் அவங்க வேற லெவல் மாடன் ஆ எடுத்த வீடியோவ போஸ்ட் பண்ணி இருக்காங்க, அதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிட்டாங்க அந்த வீடியோ தான் இப்போ சோசியல் மீடியால வைரல் ஆயிட்டு வருது.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!