கல்யாணத்துக்கு பிறகும் தாராளம் காட்டும் Hot Serial நடிகை…
Author: Babu Lakshmanan26 November 2021, 9:46 am
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஈரமான தலைமுடியுடன்.. துளி மேக்கப் போடாமல் எடுத்துகொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
Views: - 604
3
0