VIDEO: கல்யாணம் ஆகலைன்னா, Heroine ஆகிருப்பாங்க ! சீரியல் நடிகை லதாராவ்..!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 11:31 pm

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் Reels மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உருக வைக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கல்யாணம் ஆகலைன்னா, Heroine ஆகிருப்பாங்க ” என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?