“100% நாட்டுக்கட்ட…” – நச்சுன்னு இருக்கும் நேஹா கவுடா – உருகும் ரசிகர்கள்..!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 10:40 am
Quick Share

காசு கிடைக்குது அதனால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், என்ன கதையிலும் வேண்டும் ஆனாலும் நடிக்கலாம், என்ன கதாபாத்திரத்தின் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சில சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளும் இருக்க, அவர்களில் விதிவிலக்காக சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு, சீரியல் நடிகை நேகா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியலில் கிடைத்த வெயிட்டான ரோல் மற்ற கதைகளில் கிடைக்கலை. இந்த நிலையில்தான் ரோஜா சீரியல் வாய்ப்பு வர கபாரென்று பிடித்துக் கொண்டார்.

இவர் அடிப்படையில் பெங்களூரு பொண்ணு. இவருடைய அப்பா அங்கிருந்தபடி கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். நம்ம ஊரில் கூட நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார்.

இந்நிலையில், தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் சும்மா கும்முன்னு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 1660

23

12