“மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கு !” – சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட கும்தா போட்டோ..!

2 August 2020, 9:28 pm
Quick Share

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தற்போது முத்த மழையாக பொழிந்து உள்ளார்.

என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வந்தார். அது சரியாக போகவில்லை.

தற்போது, மூக்கு கண்ணாடி அணிந்தபடி குட்டியான ஸ்கர்ட் போட்டுக்கொண்டு ஷேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 30

1

0