இப்படி பண்ணுனா கண்டிப்பா மூச்சு வாங்கத்தான் செய்யும்… நிவிஷா Hot video..!!

Author: Babu Lakshmanan
2 August 2022, 1:56 pm

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது வேர்க்க விறுவிறுக்க ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள், உங்களை பார்க்கும் போது எங்களுக்கே மூச்சு வாங்குது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Rape complaint against famous actor சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!