சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது ? – ஷாக் ஆன ரசிகர்கள் – வைரல் புகைப்படம்..!

27 September 2020, 8:20 pm
Quick Share

கோலிவுட் ஹீரோயின்களை விட நம்ம சீரியல் நடிகைகள் தான் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது அதிகமாகிவிட்டது.

சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி. இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள்.

இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது, சந்திரலேகா, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் எல்லா சீரியல்களிலும் பெரிய இடத்து பெண்ணாக நடிப்பதால், புடவையிள் மட்டுமே வருவார். தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.