“என் பக்கத்தில் நின்னு என்னை உரசி அசிங்கமாக…” – சீரியல் நடிகை ராணி Open Talk !

13 June 2021, 9:46 pm
Quick Share

சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி. இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள். இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது, சந்திரலேகா, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த Prank நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டது கூறியுள்ளார். அதில், “ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில், Lunch Break அப்போ, ரசிகர் என்று சொல்லி ஒருவர் என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார், அப்போது அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு ஆட்டோகிராப் மட்டும் அவர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன்.

திடீர் என என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக நடந்து கொண்டார். நான் கோபமாக என்ன வேண்டும் என கேட்க அவர் நீ தான் வேண்டும் என கூறியதும் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு என் காதில் கத்தி விட்டு ஓடிவிட்டார். அதன்பிறகு தான் தெரிந்தது அது ஒரு பிராங்க் ஷோ என்று, இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. இதற்காக ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து திரும்பினேன்” என பிராங்க் ஷோ பற்றி கூறியுள்ளார்.

Views: - 1641

186

93