மல்லிகை பூவுல செஞ்ச கட்டழகி.. சுஜிதா Hot Photos !

Author: Rajesh
15 June 2022, 12:33 pm

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா,

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.
சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது பச்சை நிற சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் “மல்லிகை பூவுல செஞ்ச கட்டழகி..” என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…