“எனக்கு தெரிது, உங்களுக்கு ஏதாவது தெரியுதா?” VJ மஹாலக்ஷ்மி கிளு கிளு புகைப்படம் !

19 April 2021, 9:54 pm
Quick Share

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு வளைவு தெரியும் படி, படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “எனக்கு தெரிது, உங்களுக்கு ஏதாவது தெரியுதா?” என்று ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 146

9

1