Adjust பண்ணேன்.. பணத்துக்காக பண்ணல.. வாய்ப்புக்காக சீரியல் நடிகை ஷபானாவை டார்ச்சர் செய்த அம்மா..!

Author: Vignesh
14 December 2023, 10:00 am

செம்பருத்தி சீரியல் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இவர் மும்பை சேர்ந்தவர். அறிமுகமான முதல் சீரியலிலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வெகுளியாக அந்த சீரியலில் நடித்த ஷபானாவின் நடிப்பு பலரை கவர்ந்தது.

சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவர் சீரியலில் இந்து பெண்ணாக நடிப்பதற்கு அவர் குடும்பமே அவருடன் பேசவில்லை என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

shabana shajahan

அவர் தான்னுடைய சீரியலில் போட்டு வைத்துக்கொண்டு நடித்ததற்காகவே தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் ஒரு வருட காலமாக பேசவில்லை என்றும், இந்து பயனை திருமணம் செய்யக்கூடாது என அடிக்கடி மாத்திரையை கொடுப்பது போல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் தான் நான் ஒரு இந்துவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தேன். சின்ன வயதிலிருந்து தன்னுடைய அம்மா தன்னை எப்படி நடத்தினார் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

shabana shajahan

இஸ்லாமிய பெண் என்பதால் சீரியலில் பொட்டு வைத்த ஒரே காரணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுத்ததாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால் சீரியலுக்காக மட்டுமே தான் பொட்டு வைத்து நடித்ததாகவும், அதன்பின் தான் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பிரிக்கவும் திட்டம் போட்டார்களாம் ஷபானாவின் குடும்பத்தினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!