வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

Author: Vignesh
30 April 2024, 3:27 pm

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

shakeela- updatenews360

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார்.

மேலும் படிக்க: 4-வது கல்யாணம் எப்போது, ஆவலாக கேட்ட பிரபலம்… சிரித்துக் கொண்டே கூலாக பதில் சொன்ன வனிதா..!

நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வரும் நடிகை ஷகீலா சமீபத்தில் பயில்வானை பேட்டி எடுத்து வெளுத்து வாங்கியுள்ளார்.

அதாவது, பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற ரங்கநாதனை மறுபுறம் நடிகை சகிலா கலந்து கொண்டு நடிகைகளை பற்றி பேசுவது குறித்து கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கி விட்டார். அந்த நிகழ்ச்சி குறித்த பிரமோவில் லிவிங் டுகெதர் வாழ்ந்துட்டு இருக்கீங்க. எப்போது கல்யாணம் பண்ணுவீங்கன்னு கேட்கிறார்கள். ஷகீலா இதற்கு முன்னாடி எப்படி இருந்துச்சு என்ன மாதிரி நடிக்கும் இப்போபோய் பஞ்சாயத்து பண்ணுது என்று ஷகிலா விடம் பயில்வான் கேட்டுள்ளார்.

bayilvan ranganathan

மேலும் படிக்க: வைரமுத்து வாயை பொத்திட்டு இரு.. இளையராஜாவுக்காக பொங்கிய கங்கை அமரன்..!

அதற்கு, சகிலா உங்களுக்கு என்ன அதுல என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம் என்றதுக்கு என் வயிற்று பிழைப்புக்காக நான் பேசுகிறேன் என்று பயல்வான் தெரிவித்திருந்தார். மேலும், வயித்து பொழப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா என்ற கேள்விக்கு வயித்து பொழப்பாக என்னவெல்லாம் காட்டலாமா என்பதுதான் என் கேள்வி என்று பயில்வான் பதில் தெரிவித்திருந்தார். மேலும், இதனால் கடுப்பாகிய ஷகீலா இவர் ஒரு நல்ல அப்பாவாகவும் இருக்க மாட்டாரே உங்கள் கடைசி பொண்ணு பத்தி நீங்க சொல்லுங்க, அவங்க யாரை காதலிக்கிறார்கள் என்று ஷகீலா கேட்டதற்கு நாக்கு அழிவிடும் என்று பயில்வான் தெரிவித்து இருந்தார்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 649

    0

    0