கூச்சம் இல்லாமல் அதை வெளிப்படையாக காட்டி Pose கொடுக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்…!

2 August 2020, 10:47 am
Shakshi Agarwal - Updatenews360
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிக்காதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். அதனால் இவரின் கமெண்ட் Section Disable செய்து விட்டார்.

சமீபத்தில் இடுப்பு அழகு காட்டும் வகையில் ஒரு புகைப்படம் அப்லோட் செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,”கூச்சம் இல்லாம அத அப்படியே காட்டுறீங்களே” என்று கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர்.