அங்கங்களின் அழகை ஒவ்வொன்றாக காட்டும் சாக்ஷி…! ஷாக்கான ரசிகர்கள்…!
26 August 2020, 11:32 amQuick Share
நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள இரண்டு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இருந்தும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை என்பதால், கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார். நம்ம பசங்க கூட காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரின் புகைப்படங்களை பார்க்கிறார்கள்.
சமீபத்தில் இவர் அங்கங்கள் தெரியும்படி Pose கொடுத்து உடலில் உள்ள உஷ்ணத்தை ஏற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.