“ஒரு இன்ச் குனிஞ்சிருந்தா மொத்த மானமும் போய் இருக்கும்” ஷாலினி பாண்டேவின் செம்ம சூடான ஃபோட்டோ !

18 October 2020, 9:48 pm
Quick Share

ஷாலினி பாண்டேவின் ஹாட் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். “ஒரு இன்ச் குனிஞ்சிருந்தா மொத்த மானமும் போய் இருக்கும்” என்று இதைக்கண்ட ரசிகர்கள் சொல்கிறார்கள்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.

தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வருகிறார்கள்.

இந்திப் படத்தில் ஒப்பந்தமானதால்தான், தென்னிந்திய மொழிகளில் சமீபமாக ஷாலினி பாண்டே ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. தெலுங்கிலும் அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ மற்றும் ‘இடரி லோஹம் ஒக்கடே’ தவிர எந்த படத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை . இவரின் துரதிர்ஷ்டம் நிசப்தம் படம் மிகப்பெரிய தோல்வி.

https://www.instagram.com/p/CGXpshMB00R/?igshid=akl9xqwi887x

Views: - 21

0

0