பப்பில் கட்டிப்பிடிச்சு ஆண் நண்பருடன் ஆட்டம்.. சிவகார்த்திகேயன் பட நடிகையின் நைட் பார்ட்டி வீடியோ..!

Author: Vignesh
12 July 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

shalu shammu-updatenews360

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது, முன்னழகு எடுப்பாக தெரிய படு சூடான கவர்ச்சி கன்னி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார். ஷாலுவின் இந்த கவர்ச்சி விடியோவை பார்த்த ரசிகர்கள் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சோசியல் மீடியா ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷாலு ஷம்மு தற்போது தன்னுடைய நண்பருடன் பாரில் ஆட்டம் போட்ட வீடியோசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!