பிகினி மேல் ஷாலு ஷம்மு அணிந்த கவர்ச்சி உடை – வைரலாகும் புகைப்படங்கள் !
2 September 2020, 10:00 amQuick Share
Tight-U Tops-இல் Weight-U பொண்ணா இருக்கிறார் நம்ம ஷாலு.எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா பிகினி மேல் ஒரு கவர்ச்சி உடை அணிந்து அவர் முன்னழகு, இடுப்பழகு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.
Views: - 1
0
0