“மொழனு மொழனு, வழன்னு,வழன்னு” – வெறித்தனமா கவர்ச்சி காட்டி ஷாலு ரிலீஸ் செய்த Photo !

6 October 2020, 12:15 pm
Quick Share

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா முன்னழகின் முக்கால்வாசி அழகை காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “மொழனு மொழனு, வழன்னு,வழன்னு” என்று Double Meaningஇல் கிண்டல் செய்கிறார்கள்.

Views: - 57

0

0