“செம்ம கும்தா பொண்ணு…” குலுங்க குலுங்க கவின் பாட்டுக்கு ஆடின சனம் ஷெட்டியின் Red Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 5:54 pm
Shanam Shetty - Updatenews360
Quick Share

போன வருடம் சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார் Big Boss 3 போட்டியாளர் தர்ஷன். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது சிவப்பு நிற புடவை அணிந்து கிளாமராக லிஃப்ட் பட பாட்டுக்கு வாயசைத்து குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “செம்ம கும்தா பொண்ணு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 429

3

1