“இது என்னடா கலர் கோழி குஞ்சு மாதிரி ?” சீரியல் நடிகை சரண்யா துரடியின் Latest Selfies !

26 September 2020, 6:33 pm
Quick Share

ஊரடங்கு நேரத்தில் எல்லா விதமான சீரியல்களும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.
இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hair Coloring செய்து Selfie எடுத்து வெளியிட்டுள்ளார், +

அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu. ஆனால் நம்ம ரசிகர்கள், ” என்னடா இது கலர் கோழி குஞ்சு மாதிரி?” என்று கிண்டல் செய்கிறார்கள். ஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள்.

View this post on Instagram

Gotta Beat My Friday Morning Blues With These Unicorn Hues.? Thank you @page3knk for the color pop ? #UNLEASH

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on