ஒருபக்கத்த தானே காட்டுனீங்க மறுபக்கத்தையும் காட்டுனா தெரிஞ்சிருக்கும்ல – ஷெரினின் hot புகைப்படத்திற்கு நக்கல் கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

13 January 2021, 1:12 pm
Quick Share

அழகிய அசுரா பாடலின் மூலம் இன்னும் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் பங்களா போட்டு உட்கார்ந்திருப்பவர் ஷெரின் சரிங்கர். படம் வந்து பல வருடங்கள் ஆனாலும் அந்த பாடல் எல்லோருடைய Playlistல் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. அந்தப் பாடலில் கொள்ளை கொள்ளும் அழகுடன் செக்ஸியாக இருந்த ஷெரினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அதனாலேயே அவரை பிக்பாஸ் 3வது சீசன் இருக்கு அழைத்து வந்தார்கள்.

எந்த படமும் நடிக்காததால் உடல் பருமனாகி வந்தவர், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து பழைய structureக்கே திரும்பினார். தற்போது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ஆட்டம் பாட்டம் என அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் ஷெரின், அவ்வப்போது போட்டோஷூட்டும் நடத்திவருகிறார்.

தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும், அவர் கழுத்து முதல் இடுப்பு வரை தனது முழு முதுகையும் காட்டியவாறு அமர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், ஒருபக்கத்த தானே காட்டுனீங்க மறுபக்கத்தையும் காட்டுனா தெரிஞ்சிருக்கும்ல என விஜயகாந்த் பாணியில் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 5

0

0