“மேல பட்டன் போடுற பழக்கமே இல்லை போல” ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Photos !
5 September 2020, 2:00 pmதமிழில், விஜய் ஆண்டனி நடித்த காளி, அதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.
வழக்கமாக நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை ரிலீஸ் செய்வது போல இவரும் தான் கவர்ச்சி போட்டோக்களை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் அடுத்து நடிக்கும் படத்தில் பிரபலமான நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
தற்போது மேலாடையில் பட்டன் போடாமல் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர், “மேல பட்டன் போடுற பழக்கமே இல்லை போல” என்று பழைய காலத்து பெருசுகள் போல் கமெண்ட் அடிக்கிறார்கள்.
0
0