“காந்த பார்வைல, பஸ்பம் ஆக்குறீங்க ஷில்பா.”- ஷில்பா மஞ்சுநாத்தின் GLAMOUR Photos !

Author: Rajesh
25 June 2022, 6:24 pm
Quick Share

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், காமப் பார்வையை வீசி Dress-அ Light-ஆ இறக்கிவிட்டு முழு கவர்ச்சியை வாரி இறைத்து உள்ளார். அந்த வீடியோவையும் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாக்கி விட்டார்.”காந்த பார்வைல, பஸ்பம் ஆக்குறீங்க ஷில்பா…” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Views: - 561

2

0